Anubhavam Pudhumai Dance Drama

பிப்ரவரி 9, 2013 சனிக்கிழமை அன்று, சாஸ்தா தமிழ் அறக்கட்டளை சார்பாக டெக்சாஸ் மாநில அளவிலான திருக்குறள் போட்டி டாலஸில் நடைபெறும். டாலஸ், ஹூஸ்டன், சான் அன்டோனியோ, ஆஸ்டின், டெம்பிள், காலேஜ் ஸ்டேஷன் உள்ளிட்ட பிற டெக்சாஸ் நகரங்களிலிருந்தும் 200 குழந்தைகள் போட்டியில் கலந்து கொள்வார்கள். என எதிர்பார்க்கப்படுகிறது. வயது வாரியாக நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடைபெறும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று பரிசுகள் தவிர, உபரியாக குழந்தைகள் பிரிவில் முழு விளக்கத்துடன் ஒரு குறள் சொன்னால் ஒரு டாலர் பரிசும் கொடுக்கப்படும். இவ்வாறு குழந்தைகள் எல்லோருமாக 5000 டாலர்களைப் பரிசாகப் பெறுவார்கள் என்று கணிக்கப்படுகிறது. முதன்முதலாகப் பெரியோருக்கென, 16 முதல் 25 வயதுவரை, 26 வயதுக்கு மேற்பட்டோர் என இரண்டு கூடுதல் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன..

  • Event Date    : Saturday, 07 February 2015
  • Event Venue : Dallas, Texas

Photo Gallery