Share




Aayiram Karangal Neeti Dance Drama

STF fundraised $65,000 to build Phase I of the psychiatric wing of Udavum Karangal in Thiruvannamalai.

“ஆயிரம் கரங்கள் நீட்டி...”

'தமிழிசைப் பாதையில் நம் காலடி சுவடுகளின் கதை!'
 
மனித நேயத்தின் முழுப் பரிமாணம்!

வாழ்க்கையின்பல்வேறு நிலைகள்! அதில் கோர்த்து வரும்உணர்வுகள்! அனைத்திலும் மேலாக, காருண்யம் எங்கும்,
எப்போதும் நிறைந்திருக்க ஆயிரம்கரங்கள் நீட்டி வரவேற்கிறோம்!

ஆயிரமாகவந்து, அனுபவித்து, வாழ்த்தி,"உதவும்கரங்கள்" பணிக்கு வழங்க வேண்டுகிறோம்!
 
ஆயிரம் கரங்கள் நீட்டி... உதவும் கரங்களே...

ஆயிரம் கரங்கள் நீட்டி... வரவேற்கிறோம்...

ஆயிரம் கரங்கள் நீட்டி... ஆதரவு கேட்கிறோம்...

ஆயிரம் கரங்கள் நீட்டி... நன்றி கூறுகிறோம்...

திரளாக வாருங்கள் ...

ஆயிரம் கரங்கள் நீட்டி ... அன்பு காட்டுவோம்

ஆயிரம் கரங்கள் நீட்டி ... உதவி செய்வோம்

ஆயிரம் கரங்கள் நீட்டி ... தமிழ் வளர்ப்போம்

இதயங்கள் இணையட்டும் ... மனித நேயம் பெருகட்டும்...
 
உறவுக்கும் உதவிக்கும் கை கொடுப்போம் வாங்க!
தமிழுக்கும் கலைகட்கும் கை தட்டுவோம் வாங்க!

© 2017 STFNonProfit.org. All rights reserved. | Terms and conditions

*Disclaimer - If you feel the necessity for your photo or your family member’s photo to be removed from this website, please contact us.

Designed and Maintained by Marketing Perfected.